Nijamthaana Song Lyrics – M. Kowtham feat Prathadsan

Nijamthaana Song Lyrics – M.Kowtham feat Prathadsan
Music: M.Kowtham
Singer: Prathadsan
Lyrics: Satheeskanth Thambiretnam
Mixing & Mastering: Kausikan Sivalingam
Cinematography & Editing: Desuban
Cast: CJ Germany, Naveena
Additional Keys: Monisha Yoganathan
Flute: Mira Thiruchelvam
Tabla: J.Biraveen
Bass Guitar: P.Pragash
Tabla Recorded and Mixed: Surenthan Rasaratnam
Producer: M.Kowtham
Year : 2016
Nijamthaana Song Lyrics – M. Kowtham feat Prathadsan
பல்லவி
நிஜம் தானா நிஜம் தானா
இவள் பார்த்த நொடி நிஜம் தானாஇவள் காதல் வரம் சேருமா
விழியோடு தொலைந்தேன் நானோ ?என் சோலை பூவில் மூடி வழிகிறதே
என் காலை உன்னை நாடி விடிகிறதே
என் வார்த்தை மௌனக்கூண்டில் அடைபடுதே
நிறை நீங்கி நெஞ்சம் எங்கோ மிதந்திடுதேசரணம் – 1
தேவதை ஞாபகம்
காதலா? கானலா?காதலின் வானிலே
நிலவாய் ஆயுள் தேய்கிறதேபற்றி உருகி மனம் கரைகிறதே
திக்கி திணறி நொடி சுழல்கிறதே
ஈர நெஞ்சில் அனல் சுடுகிறதே
காதல் அலையில் உயிர் சரிவுருதேதுளி மழை தேடும் உலர் பாலை
எனது நெஞ்சம்
உன் விழி தூறல் என்னில் வீழ்ந்தால்
அது துளிர்க்கும்நிஜம் தானா நிஜம் தானா (Repeat)
சரணம் – 2
நான் தினம் தாழ்கிறேன்
காதலின் பாரத்தில்வெண்பனி ஆகிறேன்
எரியும் சுடரின் ஓரத்திலேகாதல் வலி மறைக்கும் வன்முறையா
மீளும் வழி மறக்கும் கானகமா
மௌன பொய்திரையில் கொள்ளி இடு
காதல் சம்மதம் நீ சொல்லி விடுஉன் விழி பார்வை படர்கின்ற
தூரம் வரை
என் உயிர் தீண்டும் சுவாசங்கள்
வாழும் அன்பேநிஜம் தானா நிஜம் தானா
(Repeat)…
English Lyrics
Nijamthaana, Nijamthana ?
Ival partha noodil Nijamthana?
Ival kadhal vaarum seruma?
Vili odu tholainthen naanum…Oooh… En sollai poovaemudi valigirethe…
En kalai unnai nadi vidigirethe…
En varthai mouna koondil nadaipaduthey…
Nerai ninghi engo nenjai mirinthiduthey…Nijamthana, Nijamthana ?
Ival partha noodil Nijamthana?
Ival kadhal vaarum seruma?
Vili odu tholainthen naanum…Thevathai nyabagam kaadhalai kanalai…
Kadhalil vannile, nilavai ayul thedigirethe…
Oooh, pachai urigil manam therigithey…
Thiki thineri nodi solilgirethe..
Eram nenjil ennai sudigirethe…
Kadhal adilyil uyir seyilvaruthe…
Thuli malaithu vendum unthan padhai ennathu nenjam…
Un vilithuram ennai vilinthal athil thulirkum…Nan thinam thalgiren, kadhalin barathil…
Venpani aghiren, yeriyum sudarin orathile…
Oooh, kadhal vilai maraikum vanmurai-ah, ellai valimaraikum kadhagama?
Mounam poithirum sollividu, kadhal samadham-ne sollividu…
Un villi parvai, padugindre thuram varai…
En uyir thedum suvasamgal valum anbae…
This Nijamthaana Song Lyrics – M. Kowtham feat Prathadsan is contributed by Satheeskanth Thambiretnam.
Do you like Nijamthaana Song Lyrics – M. Kowtham feat Prathadsan? Let us know in comment section below.