Thee Song Lyrics (தீ) – Jey Ganesh Kamban
Song : Thee Song Lyrics (தீ)
Vocal – Jey Ganesh Kamban
Executive Producer : Belantara Asia Records
Arrangement by : MuraleeMS@astacfunk and Suvin@J-Nivus
Violinist by : Logeswaran Kaliaperumal
Backing Vocals by : Elvira Arul
Written by : Jey Ganesh Kamban
Music Produced by : Haran Kaveri | MuraleeMS@astacfunk
Mix & Mastered by : MuraleeMS@astacfunk | Modjo Studios
Music Video Produced by : Drona Films | Belantara Asia Records
Directed by : Haran Kaveri
Post-Production by : Unisex Production | Donald Tong
English Translation by : Kanthan Nair
War Footage’s Courtesy of JA Entertainment
Year : 2017
Thee by Jey Ganesh Kamban and produced by Belantara Asia Records takes us back to the civil war in Sri Lanka where genocide on Sri Lankan Tamils was undertaken. Expressing rage and pain of the mass killing and destruction of the Sri Lankan Tamil people and their homes, Thee stands apart from the ordinary themes of Malaysian Tamil songs.
The visuals in Thee bring back the horrifying and haunting images of the civil war back to our minds, reminding us that we must not forget the cruelty and suffering that were inflicted by the Sinhalese army on Sri Lankan Tamil people. The reenactment is realistic and the scenes that intersperse with Jey Ganesh Kamban rapping in a junkyard leave a haunting halo.
Jey Ganesh Kamban’s intimidating outlook and the core of Thee that says no more atrocities will be allowed to befall my people henceforth form the whole message of the song. Thee is indeed a conflagration of outrage
Thee Song Lyrics (தீ) – Jey Ganesh Kamban
துவக்கம் INTRO
என்னைப் பாடச் சொல்லி எட்டி நிற்கும் கிருமிக் கொல்லி, YENNAI PAADE SOLLI YETTI NIRKUM KIRUMI KOLLI
சமுத்திரத்தில் வாழும் அந்தந்த காட்டுக் கல்லி. SAMUTTHIRATTHIL VAAZHUM ANTHERANTHE KAATTU KALLI.
எத்துணை காலம் அத்துனை காலமும் போராடி ஆடி, YETTHUNAI KAALAM , ATTHUNAI KAALAMUM PORAADI AADI,
இன்று படைக்கும் இதுவே ஆனை மீது அம்பாறை. INDRU PADAIKKUM ITHUVEY AANAI MEETHU AMBAARAI.
நான் சல்லிக்கட்டு காலை உடனே வாரி விட்டவன் காலை NAAN SALLIKATTU KAALAI, UDANEY VAARI VITTAVAN KAALAI
அறுக்க அடங்கி பதுங்கி நெருங்கி நொறுக்கி வென்றெடுப்பேன் போரை. ARUKKA ADANGGI PATHUNGGI NERUNGGI NORUKKI VENDREDUPPEIN PORAI
பொறாமை என் ஆட்டம் இல்லை போரில் மட்டும் நாட்டம்-என் PORAAMAI YEN AATTAM ILLAI, PORIL MATTUM NAATTAM-YEN
முதுகில் குத்துவோனை முறிக்கும் எந்தன் ஆனை. MUTHUGIL KUTTHUVONAI MURIKKUM YENTHAN AANAI.
மாந்தோப்பில் குருவி கூட்டை சிதைப்பதாக நீயும் எண்ணி, தேன் MAANTHOOPPIL KURUVI KOOTTAI SITHAIPPATHAAGE NEEYUM YENNI, THEIN
கூட்டைக் குடைந்திட்டாய் விட்டிராது துரட்டிக் கொல்லும் .KUDAINTHITTAAI VITTIRAATHU TUREATTI KOLLUM.
அறியாமைக் காரணம் , அழகியத் தோரணம், புது புது பாடல் வரிகளில் ARIYAAMAI KAARANAM, AZHAGIYE THORANAM PUTHU PUTHU PAADAL VARIGALIL
என்னைத் தூண்டும் ஒற்றை வரி … YENNAI THOONDUM OTRAI VARI
கிழிந்த ஏடுகளில் கிறுக்கி கிறுக்கி கிழிந்து போனேன் .. KIZHINTHA YEDUGALIL KIRUKKI KIRUKKI KIZHINTHU PONEIN
உதிர்ந்து பூக்களை மாலைக் கோர்த்து உதிரியானேன் .. UTHIRNTHE POOKKALAI MAALAI KJOORTTHU UTHIRI AANEIN.
கிழித்தவன் சிரிக்கிறான் KIZHITTHAVAN SIRIKKIRAAN
அழுதவன் அறிகிறான் AZHUTHAVAN AZHIGIRAAN
அவலத்தைக் கண்டுக் கண்டுச்
சிரித்துக் கொண்டே அழுகிறேன். AVALATTHAI KANDU KANDU AZHUTHU KONDEY SIRIKKIREIN
பல்லவி CHORUS
மண்ணைத் தொட்டு விண்ணைத் தொட்டுப் பாட வந்தப் பாட்டு MANNAI THOTTU VINNAI THOTTU PADE VANTHA PAATTU,
குப்பைத் தொட்டி கடனைக் கட்டி நெஞ்சில் பாய்ந்ததீட்டி. KUPPAI THOTTI KADANAI KATTI NENJIL PAAINTHATHEETTI.
கண்ணைக் கட்டு வாயைக் கட்டு KANNAI KATTU VAAYAI KATTU
நெஞ்சைத் திறக்கும் பாட்டு NENJAI THIRAKKUM PAATTU
கொஞ்சம் எட்டி கந்தலொட்டி KONJAM YETTI KANTHALOTTI
உடைந்து போனதீட்டி … UDAINTHU POONATHEETTI
வீருக் கொண்டு வேட்டையாடு .. VEERU KONDU VETTAIYAADU.
நீருக் கொண்டுக் நாட்டையாக.. NEERU KONDU NAATTAIYAADU.
ஆட்சிக் கொண்டுக் கோட்டையாக.. AATCHI KONDU KOATTAIYAADU..
சிங்களோனை சூறையாடு.. SINGGALOONAI SSORAIYAADU..
ஊருக்கு எல்லையில காவலுக்கு எங்கச் சாமி. OORUKKU YELLAIYILE KAVALUKKU YENGGE SAAMY..
போருக்குப் போகயில வீரந்தாரும்
எங்க பூமி . POARUKKU POGAIYILE VEERANTHAARUM YENGGE BOOMI.
இரண்டாம் சரணம் SECOND VERSE
விளையாட்டு விளையாட்டு இனிமேல் தலையாட்டு தலையாட்டு , VILAIYAATTU VILAIYAATTU INIMEIL THALAIYAATTU THALAIYAATTU
தடுக்கும் தடவைத் தனி வழிக் கண்டு தனி மரமாய் முன்னாடி நின்று . THADUKKUM THADAVAI THANI VAZHI KANDU THANIMARAMAAI MUNNADI NINDRU
உடைப் பட்டு , சூத்திரப்பட்டு கயவன் நாவால் சொல்லடிப் பட்டு , UDAI PATTU SOOTTHIRAPATTU KAYAVAN NAAVAL SOLLADI PATTU
கருவறைக் கடந்து,கலையறைக் கண்டு ஆத்திரங்கொண்டாடிப் போனேன்டா.. KARUVARAI KADANTHU KALAIYARAI KANDU AATTHIRANGKONDAADI PONENDAA
மௌனித்தல் வெல்லும் என்று பொருத்தலை ஏற்று மக்களைக் காத்தேன் . MOUNITTHAL VELLUM YENDRU PORUTTHALAI YETRU MAKKALI KAATTHEIN.
வெறிக் கொண்டு வேதனைக் கண்டு வேட்டு வேட்டு என வெறிக் கொண்டாடி. VERI KONDU VETHANAI KANDU VETTU VETTU YENE VERI KONDAADI.
அடைப்பட்ட விதைக்கு உள்ளே கருவிழி பிதுங்கி கண்ணீர் குமிழி ADAI PATTA VITHAIKKU ULLEY KARUVIZHI PITHUNGGI KANNEER KUMIZHI.
கறைப் படிந்து காரியம் முடிந்து KARAI PADINTHU KAARIYAM MUDINTHU
காரணம் மறந்து காற்றில் கலத்தாய் .KAARANAM MARANTHU KAATRIL KALATTHAAI
விழிகள் திறந்தே இருக்கும் போது VIZHIGAL THIURANTHEY IRUKKUM BOTHU.
தாய் மொழி மறந்தாய் பிறக்கும் போது THAAI MOZHI MARANTHAAI PIRAKKUM BOTHU.
இனம் ஒன்று அழிந்தே INAM ONDRU AZHINTHEY
கைக்கட்டிச் சரித்தாயடா..KAIKATTI SIRITTHAAIYADAA.
நேற்று இன்று நாளை முதல் தீயில் களையும் தேதி வரை, ஆதிக்குச் NETRU INDRU NAALAI MUTHAL THEEYIL KARAIYUM THETHI VARAI AATHIKKU
சென்று கொங்கை நாட்டினிலே ஈன்ற, வார்த்தைகளை வாரிக்கொண்டு SENDRU KONGGAI NAATTINILEY EENDRE, VAARTHAIGALAI VAARI KONDU,
பாதைகளை மாற்றிக்கொண்டு .. PAATHAIGALAI MATRI KONDU.
வரி கடக்கும் – பறக்கும் பரி, VARI KADAKKUM- PARAKKUM PARI.
திரிச்சொறுகி வெல்வேன் நான் .. THIRICHORUGI VELVEIN NAAN.
போகிற பாதை வட்டம், வித விதமான சட்டம் , பல திட்டம், ஒளி POGIRE PAATHAI VATTAM,VITHE VITHE MAANE SATTAM, PALE TITTAM, OLI
வட்டம் , தினம் மேற்கே சூரியன் உதிர்ந்து போகட்டும் …. VATTAM THINAM MERKEY SOORIYAN UTHIRNTHU POGATTUM..
பல்லவி CHORUS
மண்ணைத் தொட்டு விண்ணைத் தொட்டுப் பாட வந்தப் பாட்டு MANNAI THOTTU VINNAI THOTTU PADE VANTHA PAATTU,
குப்பைத் தொட்டி கடனைக் கட்டி நெஞ்சில் பாய்ந்ததீட்டி. KUPPAI THOTTI KADANAI KATTI NENJIL PAAINTHATHEETTI.
கண்ணைக் கட்டு வாயைக் கட்டு KANNAI KATTU VAAYAI KATTU
நெஞ்சைத் திறக்கும் பாட்டு NENJAI THIRAKKUM PAATTU
கொஞ்சம் எட்டி கந்தலொட்டி KONJAM YETTI KANTHALOTTI
உடைந்து போனதீட்டி … UDAINTHU POONATHEETTI.
வீருக் கொண்டு வேட்டையாடு .. VEERU KONDU VETTAIYAADU.
நீருக் கொண்டுக் நாட்டையாக.. NEERU KONDU NAATTAIYAADU.
ஆட்சிக் கொண்டுக் கோட்டையாக.. AATCHI KONDU KOATTAIYAADU..
சிங்களோனை சூறையாடு.. SINGGALOONAI SSORAIYAADU..
ஊருக்கு எல்லையில காவலுக்கு எங்கச் சாமி. OORUKKU YELLAIYILE KAVALUKKU YENGGE SAAMY..
போருக்குப் போகயில வீரந்தாரும்
எங்க பூமி . POARUKKU POGAIYILE VEERANTHAARUM YENGGE BOOMI.
இடைவேளை INTERLUDE
இது போர்…ITHU POR
இதை முடக்க.ITHAI MUDAKKE
சொற்போர்….SORPOR
உனை அடக்க..UNAI ADAKKE
மறு சொல் ….MARU SOL
நீ கொடுக்க ..NEE KODUKKA
ஓர் அடி இடி முற்றிலும் தகர்க்க ..OOR ADI IDI MUTRILUM THAGARKE..
மூன்றாம் பல்லவி THIRD CHORUS
மண்ணை விட்டு என்னை
தொட்டதில்லை தோழா..MANNAI VITTU YENNAI THOTTATHILLAI THOZHAA!
விண்ணைத்தொட்ட என்னை யாரும் கண்டத்தில்லை போடா ..VINNAI THOTTA YENNAI YAARUM KANDATHILLAI PODAA!
மந்திரத்தின் மயக்கம் நீ
மீழமாட்டாய் தோழா..MANTHIRATTHIN MAYAKKAM NEE MEEZHAMAATTTAI THOZHAA!
தந்திரத்தின் ஆக்கம் நான்
ஆல வந்தேன் போடா … THANTHIRATTHI AAKKAM NAAN, AALA VANTHEIN PODAA!
சுட்டெரிக்கும் உண்மை
நான் சூடு கொண்டேன் தோழா..SUTTERIKKUM UNMAI, NAAN SOODUKONDEIN THOZHAA!
சூடு கொண்ட நெஞ்சம் என்னை
வாட்டவில்லைப் போடா..SOODU KONDA NENJAM YENNAI VAATTEVILLAI PODAA!
எல்லைத் தாண்டும் போது
அச்சம் இல்லைத் தோழா..YELLAI THAANDUM BOTHU ACCHAM ILLAI THOZHAA!
போரில் என்னைத் தோற்கடிக்க
எவனும் இல்லை போடா…POORIL YENNAI THORKADIKKA YEVANUM ILLAI PODAA!
மண்ணைத் தொட்டு விண்ணைத் தொட்டுப் பாட வந்தப் பாட்டு MANNAI THOTTU VINNAI THOTTU PADE VANTHA PAATTU,
குப்பைத் தொட்டி கடனைக் கட்டி நெஞ்சில் பாய்ந்ததீட்டி. KUPPAI THOTTI KADANAI KATTI NENJIL PAAINTHATHEETTI.
கண்ணைக் கட்டு வாயைக் கட்டு KANNAI KATTU VAAYAI KATTU
நெஞ்சைத் திறக்கும் பாட்டு NENJAI THIRAKKUM PAATTU
கொஞ்சம் எட்டி கந்தலொட்டி KONJAM YETTI KANTHALOTTI
உடைந்து போனதீட்டி … UDAINTHU POONATHEETTI.
வீருக் கொண்டு வேட்டையாடு .. VEERU KONDU VETTAIYAADU.
நீருக் கொண்டுக் நாட்டையாக.. NEERU KONDU NAATTAIYAADU.
ஆட்சிக் கொண்டுக் கோட்டையாக.. AATCHI KONDU KOATTAIYAADU..
சிங்களோனை சூறையாடு.. SINGGALOONAI SSORAIYAADU..
ஊருக்கு எல்லையில காவலுக்கு எங்கச் சாமி. OORUKKU YELLAIYILE KAVALUKKU YENGGE SAAMY..
போருக்குப் போகயில வீரந்தாரும்
எங்க பூமி . POARUKKU POGAIYILE VEERANTHAARUM YENGGE BOOMI.
முடிவு END
இது உலகம் மறந்த கதை… ITHU ULAGAM MARANTHE KATHAI.
எனது நெஞ்சைக் கிழிக்கும் கதை. YENATHU NENJAI KIZHIKKUM KATHAI..
This Thee Song Lyrics (தீ) is contributed by Magesh.
Do you like Thee Song Lyrics (தீ) – Jey Ganesh Kamban? Let us know in comment section below.